Share Facebook Twitter LinkedIn Pinterest Email 42-வீர வேல் பிடித்தவன் நீயே ! வீரம் கொடுப்பவன் நீயே! தீர செயல் செய்தவன் நீயே ! தீமை விரட்டுபவன் நீயே! சூர வதம் செய்தவன் நீயே ! சூட்சுமம் செய்தவன் நீயே !குர வள்ளி கணவன் நீயே! குன்றில் அமர்ந்தவன் நீயே! Related