48- இயக்கும் இயற்கை சக்தி நீயே!
இதய தெய்வம் நீயே!
மயங்கும் வாழ்வை பறிப்பவன் நீயே!
மாயம் அறுப்பவன் நீயே!
தயங்கும் நேரம் எதிர்ப்பு நீயே!
தயவு காட்டுபவன் நீயே !
சுயம்பாய் இருக்கும் சிவனும் நீயே!
சுந்தர முருகன் நீயே!