50-பார்க்கும் பார்வையில் பரிவு நீயே!
பரந்த பூமியும் நீயே! சேர்க்கும் இடம் நல்லதும் நீயே!
சோதித்துப் பார்ப்பவன் நீயே!
வார்த்து எடுத்த அச்சும் நீயே !
வறுமை ஒழிப்பும் நீயே !
கோர்த்து வரும் கூட்டம் நீயே!
கோடி நன்மையும் நீயே!