Share Facebook Twitter LinkedIn Pinterest Email பில்லி பிசாசு அகற்றுபவன் நீயே! பித்தனும் சித்தனும் நீயே !அல்லி மலரின் அழகும் நீயே ! ஆணவம் போக்குபவன் நீயே! சல்லிக் காசின் வடிவம் நீயே! சகல கலையும் நீயே! மல்லி மண வெண்மை நீயே! மரகதக் கல்லும் நீயே! Related