Share Facebook Twitter LinkedIn Pinterest Email 40-கிண்கிணி ஒலி கேட்பவன் நீயே! கிண்ணார ஒலியும் நீயே! விண்மணி ஒளிச் சுடரும் நீயே! விதண்டம் செய்பவன் நீயே !மண்ணை விரட்டும் மந்திரம் நீயே! மண்ணின் பொறுமை நீயே! குண்டலினி மகா சக்தி நீயே! குண்டிகை சக்தியும் நீயே! Related