Share Facebook Twitter LinkedIn Pinterest Email உச்சி வெயில் வெப்பம் நீயே! உதிர்ந்த சருகும் நீயே! குச்சி கோல் தடியும் நீயே! குறிஞ்சித் தலைவன் நீயே! கச்சி அழகின் கலை நீயே! காமாட்சி உறவு நீயே! தச்சு தொழில் செய்வதிலும் நீயே! தஞ்சம் கொடுத்தவன் நீயே! Related