Share Facebook Twitter LinkedIn Pinterest Email 58-முத்தமிழ் பாலன் முருகன் நீயே! மூத்த தமிழும் நீயே! முத்துமணி மாலை அணிந்தவன் நீயே! முத்துக் குமரன் நீயே! முத்துவேல் கரம் பிடித்தவன் நீயே ! வெற்றி வேலன் நீயே! முத்தி தரும் முருகன் நீயே! மோட்சம் தருபவன் நீயே ! Related