8-அன்னை மடியில் அமர்ந்த முருகா
சக்தி பால முருகன்! தென்னையில் பரித்த இளநீர் கொடுக்கிறேன்
குடித்து மகிழ்வாய் முருகா!
உன்னைவிட மூத்தவன் கணபதி அருளால்
வள்ளியை மணந்த முருகா!
சன்னதி வந்தேன் கண்டேன் தொழுதேன்
உந்தன் அருள் பெற்றேன்!