Share Facebook Twitter LinkedIn Pinterest Email 65-ஊசி முனையில் உலகம் நீயே! உண்மை பொருளும் நீயே !பாசி படிந்த நீரும் நீயே! பசுமை புரட்சியும் நீயே !காசி யாத்திரை பயணம் நீயே ! காட்சி தருபவன் நீயே! ஆசி வழங்கும் கரம் நீயே! அன்பு நேயம் நீயே! Related