Share Facebook Twitter LinkedIn Pinterest Email 67-பானை நாத ஒலியும் நீயே ! மீட்டும் விரலும் நீயே! சீனை மர நிழலும் நீயே! சீர் அழகும் நீயே! சினை செடியின் அழகும் நீயே ! பூக்கும் பூவும் நீயே! மீனை உடைய கொடி நீயே! மீனாட்சி கண் நீயே! Related