Share Facebook Twitter LinkedIn Pinterest Email 71-கனிந்த மா பழம் நீயே! கரும்பு இனிப்பு நீயே! அனிவம் போல் நிறைந்தவன் நீயே! அனிச்ச மலர் நீயே! இனிய தமிழ் சொல் நீயே! இனிக்கும் நினைவு நீயே! பனித் துளியின் வெண்மை நீயே! பசுமை நிறமும் நீயே! Related