Share Facebook Twitter LinkedIn Pinterest Email 72-புவி வாழ் மக்கள் நீயே! பூமியின் பெருமை நீயே !கவி பாடும் கவிஞர் நீயே! கருத்து ஆழமும் நீயே! செவி வழி செல்வம் நீயே! செய்யும் தொழில் நீயே !தூவி கோல் எழுத்தும் நீயே! துடிப்பான வடிவம் நீயே ! Related