Share Facebook Twitter LinkedIn Pinterest Email 74-உன்னைப் பாடும் எண்ணம் நீயே! உண்மை பொருள் நீயே! என்னுள் வரும் இயக்கம் நீயே ! எழுத்து ஆணியும் நீயே!கன்னச் சிரிப்பு சிவப்பு நீயே! கருத்து செரிவும் நீயே !சின்னஞ் சிறு சிறுவன் நீயே ! சிந்திக்கும் திறம் நீயே! Related