Share Facebook Twitter LinkedIn Pinterest Email 9-அன்னையின் அருள் பார்வை பட்டதால் ஆனந்தம் கண்டேன் முருகா! என்னை அவளிடம் கொடுத்த பின் எல்லை விரிந்து போனது! தன்னை மறந்த நிலையில் முருகா தரணிக்கு சொன்னதை செய்தேன்! என்னை திருப்பி அழைத்த போது உன்னையே நினைத்து நின்றேன்! Related