Share Facebook Twitter LinkedIn Pinterest Email 78-சரணம் அடைய வைப்பவன் நீயே! சகல உறவும் நீயே! வரம் தரும் வடிவம் நீயே! வஞ்சனை அகற்றுப்பவன் நீயே! விரதம் இருக்க வைப்பவன் நீயே! விரத்தி ஆவதும் நீயே! பிரணவ மந்திர விளக்கம் நீயே ! பிடி கொடுப்பவன் நீயே! Related