Share Facebook Twitter LinkedIn Pinterest Email 79-பஞ்ச பூதங்கள் அடக்குபவன் நீயே! பரிபூரண அருளும் நீயே !நெஞ்ச நினைவில் நிற்பவன் நீயே! நிம்மதி தருபவன் நீயே! வஞ்ச செயல் அறுபவன் நீயே ! வசந்த வாழ்வும் நீயே! தஞ்ச மடைந்த மக்களும் நீயே ! தகுதி கொடுப்பவன் நீயே! Related