Share Facebook Twitter LinkedIn Pinterest Email 80-கண்ணில் நீர் கசிபவன் நீயே! உருக வைப்பவன் நீயே! மண்ணில் நீர் வாழ்வும் நீயே! மன மகிழ்வும் நீயே! தண்ணீர் பெருக வைப்பவன் நீயே! கழனி விளைவும் நீயே! உண்ணீர் தன்மை அறிந்தவன் நீயே! ஊக்கம் தருபவன் நீயே ! Related