Share Facebook Twitter LinkedIn Pinterest Email 81-உறுதி தரும் உள்ளம் நீயே! உண்மை பொருள் நீயே! குறுகும் எண்ணம் அகற்றுப்பவன் நீயே! குடும்ப உறவு நீயே சிறுகுடி காத்து அருள்பவன் நீயே! சிகரம் தொடுபவன் நீயே! நறுக்கு சீட்டில் வருபவன் நீயே ! நல்ல வாழ்வும் நீயே! Related