Share Facebook Twitter LinkedIn Pinterest Email 82-துடுப்பு போட்டுகரைசேர்ப்பவன் நீயே! துணிவு தருபவன் நீயே! தடுமாற்றம் தடுத்து போக்குபவன் நீயே! தாங்கும் கரமும் நீயே! உடுப்பு தந்து உதவுபவன் நீயே ! மால் மருமகன் நீயே! சுடுசொல் தவிர்க்க வைப்பவன் நீயே ! கருணை காட்டுபவன் நீயே ! Related