10-பித்தாய் பிதற்றி பிதற்றி சிந்தையில்
உன்னை நினைத்து புலம்பி !
அத்தன் அருள் பெற்றேன் முருகா
ஆனந்தம் பெற்றேன் முருகா!
சித்தன் வாழ்ந்த குடியில் இருந்து
சித்தர் புடை சூழ! நித்திரை வரும் வரை எழுத
அருள் தந்த முருகா!