Share Facebook Twitter LinkedIn Pinterest Email 47-துளி நீரில் சுகன் நீயே! தூய அருளும் நீயே! குளிர் காலத் தென்றல் நீயே! குதூகல வசந்தம் நீயே! தளிர் செடி அழகும் நீயே! தாங்கும் கரமும் நீயே! வெளிர் நிற வானம் நீயே! வேண்டும் வரம் நீயே! Related