Share Facebook Twitter LinkedIn Pinterest Email 28-ஆறு முகம்கொண்டவன் நீயே! ஆதரவு கரமும் நீயே! தூறு செய்து வென்றவன் நீயே ! தூய்மை மனத்தான் நீயே !குறு நடை கொண்டவன் நீயே ! குறிஞ்சி தலைவன் நீயே !வீறு கொண்டு எழுந்தவன் நீயே! வீனர்களை அழித்தவன் நீயே! Related