• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
தமிழ்சங்கம்.org
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
தமிழ்சங்கம்.org
Home»கூடல் தமிழ்»108 -போற்றி
கூடல் தமிழ்

108 -போற்றி

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாமார்ச் 8, 2024கருத்துகள் இல்லை2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email


1-ஓம் நமச்சிவாயா போற்றி
2-ஓம் அண்ணா மலையானே போற்றி
3-ஓம் சிதம்பர நாதா போற்றி
4-ஓம் பிரகதீஸ்வரா போற்றி
5-ஓம் பாடலீஸ்வரா போற்றி
6-ஓம் கபாலீஸ்வரா போற்றி
7-ஓம் பட்டீஸ்வரா போற்றி 8-ஓம் பரமசிவனே போற்றி
9-ஓம் ராமநாதனே போற்றி
10-ஓம் சொக்கநாதனே போற்றி
11-ஓம் சுந்தரேசனே போற்றி
12-ஓம் நஞ்சுண்டவனே போற்றி
13-ஓம் முக்கண்ணா போற்றி
14-ஓம் சாடைமுடி தரித்தோனே போற்றி
15-ஓம் மண்டை ஓடு அணிந்தவா போற்றி
16-ஓம் மணிமுடி தரித்தவா போற்றி
17-ஓம் சாம்பல் தரித்தவா போற்றி
18-ஓம் ருத்ராட்ச பிரியானே போற்றி
19-ஓம் சுடுகாட்டுப் பிரியனே போற்றி 20-ஆறுமுகன் தந்தையே போற்றி
21-ஓம் ஆனைமுகன் அப்பனே போற்றி
22-ஓம் பார்வதி மணாளா போற்றி
23-ஓம் நடனப் பிரியனே போற்றி
24-ஓம் நடராஜனே போற்றி
25-ஓம் நலம் தருபவனே போற்றி
26-ஓம் அர்த்தநாரீஸ்வரா போற்றி
27-ஓம் சடாச்சரா போற்றி
28-ஓம் சங்கரா போற்றி 29-ஓம் சதாசிவா போற்றி 30–ஓம் சாரங்கா போற்றி 31-ஓம் விஸ்வநாதா போற்றி
32-ஓம் காசிநாதா போற்றி 33-ஓம் கைலைநாதா போற்றி
34-ஓம் வெள்ளியங் கிரியா போற்றி
35-ஓம் சுயம்புலிங்கா போற்றி
36-ஓம் பஞ்ச லிங்கேஸ்வரா போற்றி 37-ஓம் பரமேஸ்வரா போற்றி
38-ஓம் ஈசனே போற்றி
39-ஓம் மகேஸ்வரா போற்றி
40-ஓம் உமா மகேஸ்வரா போற்றி
41-ஓம் அம்மை அப்பா போற்றி
42-ஓம் ஆதி சிவனே போற்றி
43-ஓம் இயக்கும் இயக்கமே போற்றி
44-ஓம் உண்மை பொருளை போற்றி
45-ஓம் ஊக்கம் தருபவனே போற்றி
46-ஓம் எண்ணில் இருப்பவனே போற்றி
47-ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி 48-ஓம் ஏகாந்த சிவமே போற்றி
49-ஓம் ஒற்றுமை உருவே போற்றி
50-ஓம் ஓதுவார் வேதமே போற்றி
51-ஓம் ஔவிய மருந்தே போற்றி
52-ஓம் ஆயுதம் உடையா போற்றி
53-ஓம் செகநாதா போற்றி 54-ஓம் திரிசடையா போற்றி
55-ஓம் திரிசூலாயுதா போற்றி
56-ஓம்  சங்கரா போற்றி 57-ஓம் பசுபதீஸ்வரா போற்றி
58-ஓம் தெய்வலிங்கம் போற்றி
59-ஓம் சந்திர சேகரா போற்றி
60-ஓம் அனுமத் லிங்கா போற்றி
61-ஓம் படிக லிங்கேஸ்வரா போற்றி 62-ஓம் அருணா சலேஸ்வரா போற்றி
63-ஓம் புஷ்பேஸ்வரா போற்றி
64-ஓம் காரேஸ்வரா போற்றி
65-மாமல்லீஸ்வரா போற்றி
66-ஓம் இரத்தின கிரீஸ்வரா போற்றி
67-ஓம் வேதபுரீஸ்வரா போற்றி
68-ஓம் நித்திய கல்யாண ஈஸ்வரா போற்றி
69-ஓம் சோமசுந்தரேசா போற்றி
70-ஓம் சித்த லிங்கேஸ்வரா போற்றி 71-ஓம் ஏகாம்பரநாதா போற்றி
72-ஓம் ஜம்புகேஸ்வரா போற்றி
73-ஓம் காளதீஸ்வரா போற்றி
74-ஓம் அபய வரதீஸ்வரா போற்றி
75-ஓம் வசிஷ்டேஸ்வரா போற்றி
76-ஓம் அவிநாசியப்பா போற்றி
77-ஓம் திருக்கேதீஸ்வரா போற்றி
78-ஓம்  திருக் கோணேஸ்வரா போற்றி 79-ஓம் லிங்கேஸ்வரா போற்றி
80-ஓம் மாதவனேஸ்வரா போற்றி
81-ஓம் சங்கமேஸ்வரா போற்றி
82-ஓம் கர்ப்பபுரீஸ்வரர் போற்றி
83-ஓம் வெண்காட்டுநாதா போற்றி
84-ஓம் வாஞ்சிலிங்கா போற்றி
85-ஓம் தில்லை வனநாதா போற்றி
86-ஓம் பஞ்சலிங்கா போற்றி
87-ஓம் மகாதேவா போற்றி
88-ஓம் சோமசுந்தரா போற்றி
89-ஓம் முல்லை வன நாதா போற்றி
90-ஓம் வெள்ளடை நாதா போற்றி
91-ஓம் சட்டை நாதா போற்றி
92-ஓம் பிரம்மபுரீஸ்வரா போற்றி
93-ஓம் தோணியப்பா போற்றி
94-ஓம் தாளேஸ்வரா போற்றி
95-ஓம் வைத்திய நாதா போற்றி
96-ஓம் சிவலோக போற்றி 97-ஓம் ஆரண்யேஸ்வரா போற்றி
98-ஓம் சாயாவனேஸ்வரா போற்றி
99-ஓம் சங்கனேஸ்வரா போற்றி
100-ஓம் மௌலீஸ்வரா போற்றி
101-ஓம் புஞ்சை வனநாதா போற்றி
102-ஓம் கடைமுடி நாதா போற்றி
103-ஓம் சொர்ண புரீஸ்வரா போற்றி
104-ஓம் சுயம்பு நாதா போற்றி
105-ஓம் வீரட்டேஸ்வரா போற்றி
106-ஓம் கௌரி மயூரநாதா போற்றி
107-ஓம் மணவாள நாதா போற்றி
108-ஓம் கோடிகா நாதா போற்றி.

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

ஆத்திசூடி கதைகள்

ஜூன் 3, 2025

ஆத்திசூடி கதைகள்

மே 27, 2025

ஆத்திசூடி கதைகள்

மே 20, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

ஹைக்கூ கவிதைகள் ஆலமரம்

ஜூன் 16, 2025

கவிஞர் மு. வாசுகி

ஜனவரி 1, 2020

கவிஞர் சுந்தர பழனியப்பன்

ஜனவரி 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

ஜனவரி 3, 2020
Latest Reviews
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Facebook Twitter Instagram Pinterest
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
© 2025 ThemeSphere. Designed by ThemeSphere.

Type above and press Enter to search. Press Esc to cancel.