Warning: "continue 2" targeting switch is equivalent to "break 2". Did you mean to use "continue 3"? in /home/fastdomain/public_html/tamilsangam.org/wp-content/plugins/revslider/includes/operations.class.php on line 2695

Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/fastdomain/public_html/tamilsangam.org/wp-content/plugins/revslider/includes/operations.class.php on line 2699

Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/fastdomain/public_html/tamilsangam.org/wp-content/plugins/revslider/includes/output.class.php on line 3581
திராவிடர்களின் கடவுள் முருகன் – சிந்து சமவெளி நாகரிகம்

0

சிந்து சமவெளி நாகரிகம் நிலவிய ஹரப்பா பகுதியில் 1870 மற்றும் 1890 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எந்த மொழி என்று அறிந்து கூற முடியாத கற்களில் பொறிக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன .
மேலும் அகழாய்வு செய்ததில் மெசபடோமியா பகுதியில் பல எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன அதன் அடிப்படையில் சிந்து சமவெளி நாகரிக காலம் 2600 -2900 என்பதை ஆய்வுகள் மூலம் உறுதியானது .
இக்கல்வெட்டு எழுத்துக்கள் வளைகுடா கடல் வாலிபர்களால் அந்தப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது .ஆனால், அவர்களால் அந்த எழுத்துக்களைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருந்துள்ளது .
சிந்து சமவெளி நாகரிகம் அழிந்த போதே , சிந்து சமவெளி எழுத்து வடிவங்கள் சேர்ந்து அழிந்து விட்டன .
பாதுகாக்கப்பட்ட சில எழுத்து வடிவங்கள் ஆய்வுக்கும் , ஹரப்பாவில் பயன்படுத்தப்பட்ட மொழியினை அறிய உதவுவது திராவிட மொழிகளே அதிகம் .
அவற்றின் மூலம் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது .மத்திய மற்றும் தென்னிந்தியாவில் 26 திராவிட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன .
எனினும் கி.மு. 1100-1600 ஆம் ஆண்டுகளில் வடமேற்கு பகுதியில் காணப்பட்ட இந்தோ-ஆரிய உருவ வடிவ எழுத்துக்களில் முகம், பலம், காணா, கியாம்பு ஆகிய திராவிட மொழி எழுத்துக்கள் இருப்பதை அறிய முடிகிறது .
வரலாற்று மொழிகள் வாயிலாகக நாம் அறிய முடிவது என்னவென்றால் சிந்து சமவெளி பகுதி மக்கள் (ஹரப்பா )திராவிட மொழியைத்தான் பேசியிருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது .
சிந்து சமவெளி மதங்களைப் பற்றி படிக்க பழந்தமிழ் இலக்கியங்கள் உதவிக்கு வருகின்றன .
போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய ‘இளமை’ கடவுளை வணங்கினர் .அக்கடவுள் வடஇந்தியர்கள் வணங்கினர். போர்கடவுளான ‘ஸ்கந்தா ‘ வோடு ஒத்து காணப்படுகிறது .
அக்கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள் பட முருகு அல்லது முருகன் என்ற திராவிட பெயர்கள் வழங்கப்பட்டன .
வேதங்களில் ஸ்கந்தாவுக்கு முன்னோராக குறிப்பிடப்படும் ‘ருத்ரா ”என்னும் கடவுள் பச்சிலங்குழந்தையாக உருவாக்கப்பட்டும் ,சமஸ்கிருதத்தில் ‘குமரா’ என்றும் அழைக்கப்படுகிறார் .
முருகனும் ஸ்கந்தாவும் சிவப்பு நிறம் அல்லது உதிக்கும் சூரியன் எழுத்து வடிவ குறியீடுகளால் குறிப்பிடப்படுகிறார்கள் .
இதன் மூலம் திராவிட கடவுள் முருகன் மற்றும் ஆரிய கடவுள் ருத்ரா , சகந்தா ஆகியோர் திராவிடர் வணங்கிய கடவுள்களாக இருந்தார்கள் என்று தெரிய வருகிறது .
சிந்துசமவெளி நாகரிக காலத்தை எழுத்து வடிவங்கள் திராவிட மொழியே பின்னணியில் உள்ளதை தெளிவாகி உறுதியுடன் கூற முடிகிறது .

உருவாக எழுத்துக்களின் அர்த்தங்களை கண்டுபிடிக்க , திராவிட மொழியாற்றல் மிக்க பேச்சாளர்கள், தேவையில்லை . இந்திய கலாசாரம் மற்றும் தெற்காசிய தன்மையைப் பற்றி நன்கு அறிந்திருந்ததாலே போதும், என ஆய்வு செய்திருக்கிறார். பின்லாந்து பேராசிரியர் அஸ்கோ பர்போலா இதில் இருந்து சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர்களின் நாகரிகம் என்பது தெரிய வருகிறது .

Share.

About Author

Leave A Reply