மகிழ்ச்சியாக இருக்க எட்டு வழிகள்

0
 • கடமையைச் செம்மையாகச் செய்வதே மகிழ்ச்சி
  *மகிழ்ச்சியைத் தேடி அலைய வேண்டாம் அது நம்மிடமே இருக்கிறது .
  *மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள், வீணாக கவலைப்பட வேண்டாம் .
  *பிறருக்கு உதவுங்கள், மகிழ்ச்சி அடையுங்கள்.
  *அகத்தில் காண்பதே மகிழ்ச்சி புறத்தில் இல்லை.
  *சாதனை படைக்க சவாலாகப் பனி செய்யுங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்
  *எல்லோரிடமும் நட்பாய் இருங்கள் மகிழ்ச்சி தேடி வரும்
  *சக உயிரிடத்தும் அன்பு, செலுத்துங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்..
  -கவிஞர் ச. மல்லிகா .13-7-2020
  உணவே மருந்து
  1.வேப்பஞ்சாறு
  2.நெல்லிக்காய் சாறு
  3.எலுமிச்சை சாறு
  4.அருகம்புல் சாறு
  5.இஞ்சி சாறு
  6.இரசச் சாறு
  இவைகள் நோய் எதிர்ப்பு சக்தி தரும் .
  -கவிஞர் ச.மல்லிகா ,14.7.2020.
  சிந்தனை துளி
 • உடல் நலம் காத்தல் அவசியம்
  உழைக்க உதவும் ஊடகம் .
-கவிஞர் ச மல்லிகா 14.7.2020
   உணவே மருந்து 

*துளசி சாப்பிட்டால் நுரையீரல் மூச்சுக் குழாய் சம்பந்த நோய்தீரும்
*இதயம் சீராக இயங்க துளசி பயன்படுகிறது
*துளசியை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் காசநோய் குணமாகும்
*துளசியை தலையில் தேய்த்து குளித்தால் பேன் போய்விடும்
*துளசியை மென்று சாப்பிட்டால் வாய் சம்பந்த நோய் குணமாகும்
*துளசி காற்றை சுவாசித்தால் ஆரோக்கியம் கிடைக்கும்
*துளசி, நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.
—————————— கவிஞர் ச. மல்லிகா , 15.7.2020—————–
சிந்தனை துளி
முயற்சி செய்ய வயது முக்கியமில்லை , மனம் தான் முக்கியம்
————————————————கவிஞர் ச.மல்லிகா , 15.7.2020—————-

பல்லைப் பாதுகாக்கும் வழிமுறைகள்


*உணவு உண்பதற்கு முன்பும், பின்பும்
வாயை நன்கு கொப்பளிக்கவும்.

 • இனிப்பை கண்ட கண்ட நேரங்களில் சாப்பிடக் கூடாது
 • சூடான உணவை உண்ணக் கூடாது
 • வாயில் வெற்றிலை, புகையிலை, பாக்கு அடக்கக் கூடாது .
 • இரவில் படுக்கச் செல்லும் முன்பு பல் துலக்க வேண்டும்
 • பல்லைப் பாதுகாக்க வேர் சிகிச்சை செய்யலாம் .
  ————————————-கவிஞர் ச. மல்லிகா ,16.7.2020.
  சிந்தனை துளி
  .”வீரியமிக்க விதைகள் விளைவது போல்
  வீரமிக்க செயல்கள் செய்வோம்”
——————————–கவிஞர் ச.மல்லிகா , 16.7.2020
     வெற்றிலையின் பயன்கள் 
    * வெற்றிலையில் லெட்சுமி வாசம் செய்கிறாள் 
    * வெற்றிலையை சிறிது கிள்ளி நெற்றிப்பொட்டில்
     ஒட்டினால், தலைவலி குணமாகும்.
    * வெற்றிலை சீரணத்துக்கு சிறந்தது .
    * வெற்றிலை, பூண்டு சர்க்கரை சேர்த்து அரைத்துப் 
     போட்டால் வெட்டுக்காயம் குணமாகும் .
           - கவிஞர் ச. மல்லிகா ,17.07.2020

         சிந்தனைத் துளி 
    ''விதைத்த அன்றே அறுவடைக்கு போகமுடியாது .
     விளைய உழைக்க வேண்டும்.''
-கவிஞர் ச.மல்லிகா 17.7.2020
       ஆறின் சிறப்பு  
   * உடல் ஐம்பூத மாளிகை 
    உயிர் இதய இருப்பிடம் 
    உடல் நலம் நடமாடும் கோவில் 
   * முருகனின் உருவம் ஆறு 
    தாதுக்களின் கூட்டுப் பொருள்கள் ஆறு 
   * முருகன் காக்கும் முகம் ஆறு 
    உண்ணும் உணவின் சுவை ஆறு 
-கவிஞர் ச. மல்லிகா ,18.7.2020
       சிந்தனை துளி 
  ** அறிவு என்பது நெருப்பு போன்றது 
   தெளிவு நீர் போன்றது ''
-கவிஞர் ச. மல்லிகா 2020
     ஆறு எழுத்து மந்திரம் 

**ஓம் சரவணபவ ” என்ற ஆறு எழுத்து மந்திரம்
மூச்சு – தியானப் பயிற்சி செய்த பலன் கிடைக்கும் **
-கவிஞர் ச. மல்லிகா ,19.7.2020
சிந்தனை துளி
”சோம்பலும் , புலம்பலும் வீழ்வின் அறிகுறி
சோதனையில் சாதனையே வெற்றி /”

-கவிஞர் ச. மல்லிகா ,19.7.2020
      நோயற்ற வாழ்வு 

கோபப்படும் போது உடலில் உள்ள அத்தனை உறுப்புகளும் இயங்கி ஆரோக்கியம் கெடும்.
*இட்ட தேவதைகளை வணங்க மனம் ஒருநிலைப்பட்டு
நோயற்ற வாழ்வு கிடைக்கும் **

-கவிஞர் ச. மல்லிகா , 20.07.2020
      சித்தனை துளி  

“உடைந்த குடத்தில் நீர் நிற்காது
மாற்றான் திறமை உதாவது ”

-கவிஞர் ச. மல்லிகா , 20.07.2020

Share.

About Author

Leave A Reply