Browsing: கவிதை

தெய்வப் புலவர் திருவள்ளுவரே வாழி திருக்குறள் தந்த திருவள்ளுவரே வாழி உய்த்துக் கொடுத்த கொடையே வாழி உயிர் வாழவழி காட்டியே வாழி எய்யாமை போக்கும் ஏந்தலே வாழி…

தெய்வப் புலவர் திருவள்ளுவரே வாழி திருக்குறள் தந்த திருவள்ளுவரே வாழி உய்த்துக் கொடுத்த கொடையே வாழி உயிர் வாழவழி காட்டியே வாழி எய்யாமை போக்கும் ஏந்தலே வாழி…

ஆண்பெண் பந்தபாச உறவு நீ ! ஆண்டவன் படைத்த கரு நீ !விண் மழையும் பொழிவது தெரியாது? மண்ணில் நீ வருவதும் தெரியாது? கண் இமைக்கும் நேரத்தில்…

காலத்தால் அழியாதது கள்வரால் எடுக்க முடியாது நீரால் கரையாதது நெருப்பால் எரியாது. மனதில் இருப்பது மதிப்பை கொடுப்பது பண்பை தருவது பார் புகழ வைப்பது. கொடுத்தால் குறையாது…

அம்மாவின் கருவறையோ நெறிப் படுத்தும் அன்பு மொழியோ சிறைப் படுத்தும் வாழ்க்கை நெறியை வழியாய் சொல்ல பாட்டன்உண்டு குறளின் வடிவில் தப்பு தப்பாய் தாளங்கள் போட்டால் தரமான…

உயர்ந்த உணர்ச்சி உரம் போன்றது உயர்ந்த நோக்கம் விளளைச்சல் ஆகும் உயரப் பறக்கும் பறவை போல உயரிய எண்ணமே உலகில் நிலைக்கும் .கடலில் சிக்கிய படகாய் தவித்தாலும்…

இவர்கள்…. இந்த நூற்றாண்டில் இளைய தலைமுறை! ஆம் !இவர்கள் இந்த நூற்றாண்டின் இளைய தலைமுறை! இந்த நூற்றாண்டின் இளைய தலைமுறை! நாட்டை காக்க பாடுபட்டது அன்றைய தலைமுறை!…

பச்சை பச்சை செடிகளைப் பார்த்து பார்த்து ரசிக்கலாம் வண்ண வண்ண மலர்களை கண்டு நாமும் மகிழலாம். உயர்ந்த உயர்ந்த மரங்களை உவகை யோடு ரசிக்கலாம் உலவும் தென்றல்…

யானை போல் வலிமையும் மானைப் போல் நற்பண்பும் எறும்பு போல் சுறுசுறுப்பும் காகம் போல் பகிர்ந்துண்டும் வாழ்வது இனிது.சிங்கம் போல் கம்பீரமும்புலி போல் விரைவும் தேக்குப் போல்…

விழி இழந்த ஒருவன் விரஓடும் ரயிலில்க்தி என்னும் கடலில்! முயற்சி என்னும் படகில் ஏற விழாமல் கரை சேர்ந்தான். தண்ணீர் குருவி சத்தம் தன்னம்பிக்கை ஊட்டும் சத்தம்…