Browsing: தமிழ் சங்கம்

முருகன் அருளாலும், அம்பாள் ஸ்ரீ சாரதாம்பாள் அருளாலும். விநாயகரும், முருகனும் அருள் தந்த ஔவையார் புலமையும், சமுதாய சிந்தனையும் கொண்டு ஊர்… ஊராய், தேசம்… தேசமாய் சென்று…

அமிழ்தம் உண்டவர் அழியாதது போல்தொன்மை மொழி தமிழ் மொழிமேகத் திரை கொண்டு மூடினாலும்சூரியக் கதிராய் கிழித்து வரும் கடல்நீர் கரித்தாலும் மேகம்உண்டுமழை நீராய் கொட்டுவது போலகடினமான மரபுக்குள்…

சங்கத் தமிழ்சங்கத் தமிழ் முழங்கும்சிங்கத் தமிழ் நாட்டில்பொங்கும் வளமும் நீயேசீர்அணி நாடனும் தொட்டிலிலேவாய் சிவக்கச் சிரிப்பவள் நீ!(சங்) முடியுடை மூவேந்தர் மடியினிலேமுத்தமிழ் வழங்கும் அற்புதமே வள்ளுவர் நாவினிலே…

வீரம் விளைந்த சிவகங்கை சீமையின்வரலாற்று புறநானூற்றுக் காட்சி ஒன்றுண்டுமுதல் நாள், மறுநாள் நடந்த போரில்கணவனையும், தந்தையையும் இழந்த பெண் போர்ப்பறை கேட்ட வீரக்குடி மகள்விளையாடிக் கொண்டிருந்த மகனை…

கடமையைச் செம்மையாகச் செய்வதே மகிழ்ச்சி*மகிழ்ச்சியைத் தேடி அலைய வேண்டாம் அது நம்மிடமே இருக்கிறது .*மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள், வீணாக கவலைப்பட வேண்டாம் .*பிறருக்கு உதவுங்கள், மகிழ்ச்சி…

சிந்து சமவெளி நாகரிகம் நிலவிய ஹரப்பா பகுதியில் 1870 மற்றும் 1890 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எந்த மொழி என்று அறிந்து கூற முடியாத கற்களில்…

சங்க நூல்கள் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருந்தன .இதனால் எளிதில் அழிந்து விடக்கூடியவனாக இருந்தன .பல அரும் பெரும் நூல்கள் நமக்குக் கிடைக்காமலே போனதற்கு ஓலைச் சுவடிகளை நாம்…

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சங்கப் புலவர்கள் தமிழ் வளர்த்தனர். அவர்கள் எழுதிய நூல்கள் எண்ணில் அடங்காதவை .அவை இயற்கையாக பாதுகாக்கப் படாமலும், சங்கத்தமிழ் நூல்களின் அருமை…

ஆன்றோர்களுக்கும், சான்றோர்களுக்கும் , கவியுலக படைப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம் . . காலத்தை பிரதிபலிப்பவர்கள் கவிஞர்கள் .அவர்கள் காலத்திற்குப் பின் எத்தனையோ கவிஞர்களை மறந்து விடுகிறோம். அவர்களை…