அஞ்சலி

0

வானம் பாடி மூத்த கவிஞர்

முதுபெரும் எழுத்தாளர் ஞானி
மார்க்சிய ஆய்வு செய்த கோவை ஞானி
பெண்ணியம் பேச வைத்த தொகுப்புநூல்கள்
ஆன்மிக வாதியான என்மேலும் அன்புகொண்டு
ஆசி நல்கிய ஞானி ஐயா, உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்தனை செய்கிறோம் .

23.7.2020 செந்தமிழ்வாணி ச.மல்லிகா, கோவை

Share.

About Author

Leave A Reply