மனிதா! நீ… தயங்கும் ஒஆணிவேர்வ்ஆணிவேர்ஆணிவேர்வொரு மணித்துளியும் தோல்வியை வரவேற்கும் தயக்கத்தை துறந்து தரணியில் உயர்வாய்!
மனிதா !உன்
பேச்சில் சிக்கனமும்
செயலில் நிதானமும் ஒழுக்கத்தில் கண்ணியமும் இருப்பின் ஆன்மா….
உன்னை உயர்த்தி விடும்.
மனிதர் நீ கடமையைச்
செய்ய தயங்காதே!
செய்யச் செய்ய
புடம் போட்ட தங்கமாக
மிளிரும் அதுவே
அறிவுக்கும் தெளிவுக்கும் ஆணி வேர்.