Warning: "continue 2" targeting switch is equivalent to "break 2". Did you mean to use "continue 3"? in /home/fastdomain/public_html/tamilsangam.org/wp-content/plugins/revslider/includes/operations.class.php on line 2695

Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/fastdomain/public_html/tamilsangam.org/wp-content/plugins/revslider/includes/operations.class.php on line 2699

Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/fastdomain/public_html/tamilsangam.org/wp-content/plugins/revslider/includes/output.class.php on line 3581
ஆறு எழுத்து மந்திரம்

ஆறு எழுத்து மந்திரம்

0

**ஓம் சரவணபவ ” என்ற ஆறு எழுத்து மந்திரம்
மூச்சு – தியானப் பயிற்சி செய்த பலன் கிடைக்கும் **
-கவிஞர் ச. மல்லிகா ,19.7.2020
சிந்தனை துளி
”சோம்பலும் , புலம்பலும் வீழ்வின் அறிகுறி
சோதனையில் சாதனையே வெற்றி /”

-கவிஞர் ச. மல்லிகா ,19.7.2020

            நோயற்ற வாழ்வு 

கோபப்படும் போது உடலில் உள்ள அத்தனை உறுப்புகளும் இயங்கி ஆரோக்கியம் கெடும்.
*இட்ட தேவதைகளை வணங்க மனம் ஒருநிலைப்பட்டு
நோயற்ற வாழ்வு கிடைக்கும் **

-கவிஞர் ச. மல்லிகா , 20.07.2020

           சித்தனை துளி    

“உடைந்த குடத்தில் நீர் நிற்காது
மாற்றான் திறமை உதாவது ”

-கவிஞர் ச. மல்லிகா , 20.07.2020

                   இஞ்சியின்  பயன்கள் 

*இஞ்சி சாறு செரிமானத்துக்கு நல்லது .

*இஞ்சி மரப்பான் சீரணத்துக்கு நல்லது.

*இஞ்சி ,மல்லி, சர்க்கரை, காப்பித்தூள் கலந்த
இஞ்சிக்காப்பி பித்த வாந்தி, தலைசுற்றல் போக்கும்.

*இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடித்து வர
பித்தம், கபம், வாயு, அசீரணம் , காய்ச்சல் குணமாகும் .

*தாய்ப்பால் குடிக்கும் குழந்தை வாந்தி எடுத்தால்
இஞ்சி சாறு, தாய் குடித்தால் குணமாகும் .

*இஞ்சி கொழுப்புச் சத்தைக் குறைக்கும் .
-கவிஞர் ச.மல்லிகா ,21.7.2020

            சிந்தனை  துளி 

“நிற்கும் மரம் நகரும் பயணத்தில்
நாம் மரமானால் காலம் நகரும் ”

-கவிஞர் ச.மல்லிகா ,21.7.2020

               சுகாதாரம் 
  • ஈக்கு இடம் கொடுத்தபோது நோய்க்கு இடம் கிடைத்தது .
  • வீடு , வீதி சுத்தமாக இருதால் சுகாதாரம் கிடைக்கும் .

கவிஞர் ச. மல்லிகா 22.7.2020.

              சிந்தனைத் துளி 

” பறவை குஞ்சுக்கு பறப்பது இலக்கு
பகுத்துணர்ந்த மனிதனுக்கு நற்செயல் ”

கவிஞர் ச. மல்லிகா 22.7.2020.

           தேனின் மருத்துவப் பயன்கள் 

*தேன் கலந்த பால், பஞ்சாமிர்தம் பக்தர்கள் சாப்பிடும்போது
நோய் குணமாகும்

*குழந்தைக்கு வயிற்றுப் போக்கு வந்தால்
தேன் கொடுக்க குணமாகும் .

*தேன், சுண்ணாம்பு கலந்து தொண்டையில் போட்டால்
தொண்டைவலி குணமாகும் .
-கவிஞர் ச. மல்லிகா 23.07.2020.-
சிந்தனைத் துளி
”பிறருக்கு கொடுத்து வாழ்வது மகிழ்ச்சி
பறித்து வாழ்வது இகழ்ச்சி “

கவிஞர் ச. மல்லிகா 23.07.2020

  
           தேனின் மருத்துவப் பயன்கள் (2)

*தேனுடன் தண்ணீர் கலந்து குடித்தால் புத்துணர்வு வரும்
*எலுமிச்சை சாறுடன் 2 தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் எடை குறையும் .
*புண்ணின் மேல் தேன் தடவ குணமாகும் .
*முகத்தில் ஏற்படும் கரும் புள்ளிகள் மேல் தேன் தடவ முகம் அழகாகும்
-கவிஞர் ச. மல்லிகா 24.07.2020
சிந்தனைத் துளி
”புரிந்து கொள்ளும் திறன் இருப்பின்
பாராட்டும் பண்பு நொடியில் ”

-கவிஞர் ச. மல்லிகா 24.07.2020

  தேனின் மருத்துவப் பயன்கள் (3)

*விளக்கெண்ணெயுடன் ,தேன் கலந்து குடிக்க மலச்சிக்கல் வராது
*ஆஸ்துமா உள்ளவர்கள் காலையில் சிறிது தேன்குடித்து வர குணமாகும் .
*நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் தேன் ஒரு தேக்கரண்டி தினமும் குடிக்க நரம்பு வலு அடையும் .
*புற்று நோயை தேன் கட்டுப்படுத்தும்
-கவிஞர் ச. மல்லிகா , 25.7.2020.
சிந்தனைத் துளி
“பண்பட்ட மனிதன் பிறரை என்றும்
புண்படும் வார்த்தை பேசான் ”

கவிஞர் ச. மல்லிகா , 25.7.2020.

                வாழ்த்துக்கள் .

அகவை முதிர்ந்த தமிழறிஞர் கவிஞர்கள் பொன்னி பெ.சித்தையன், ப.ச. நாராயணன் அவர்கள் மேலும் தமிழ்ப்பணி செய்ய வாழ்த்துக்கள் ..
-செந்தமிழ்வாணி ச. மல்லிகா, கோவை .
================================================================= .
சந்தனத்தின் பயன்கள்
*சந்தனம் சிறிது சாப்பிட்டு வர ஆரோக்கியம் உண்டாகும் .
*சந்தனம் முகத்தில் தடவி வர முக அழகு கூடும்
*வேர்க்குரு , முகப்பருவில் சந்தனம் தடவி வர குணமாகும் .
*சந்தனம் பொட்டு வைத்து வர உடலுக்கு குளிர்ச்சி தரும் .
-கவிஞர் ச. மல்லிகா 26.7.2020
சிந்தனைத் துளி
“குறையில்லா மனிதனை தேடுவது வீண்
நிறைவாய் பார்ப்பது மேல்.”

-கவிஞர் ச. மல்லிகா ,26.7.2020

Share.

About Author

Leave A Reply