கற்பது கடலளவு
கலைமகளே வீணையுடன் சுரக்கும் சுணை போல் சுரப்பதுவே கற்பனை
இசைக்கும் கீதமே இனிமையின் ஊற்று
வடிக்கும் கவிதையே
வாழ வைக்கும் பாட்டு
உடலில் உயிராய்
இசையை நேசித்து
வாசிக்கும் நாதத்தை
வான்புகழ மீட்டு
இசையின் இனிமையாய் வாழ்வே அமைத்து
காற்றின் அலைகளில் பரவட்டும் உங்கள் புகழ்.