சூப்பர் ப்ளூ சந்திரன் இரவில் பூமிக்கு மிக அருகில் தெரிந்தது. இந்த முழுமதி பூர்ண சந்திரன் 14 ஆண்டுகளுக்கு ஒரு முறை தெரியும் .தமிழகத்தில் மேகமூட்டத்தில் பார்க்க முடியவில்லை.
அமெரிக்காவிலுள்ள மினசாவில் வீட்டிற்கு மேல் இருப்பது போன்று பூமிக்கு
மிக அருகில் நிலவைப் பார்த்த மகிழ்ச்சியுடன் ‘படம் ‘எடுத்து எல்லோரும் பார்த்து, நன்மையும் மன மகிழ்ச்சியும் அடைய பகிரப்பட்டது.