தமிழ் வளர்த்த சங்கப் புலவர்கள் .

0

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சங்கப் புலவர்கள் தமிழ் வளர்த்தனர். அவர்கள் எழுதிய நூல்கள் எண்ணில் அடங்காதவை .
அவை இயற்கையாக பாதுகாக்கப் படாமலும், சங்கத்தமிழ் நூல்களின் அருமை தெரியாமல் கடலுக்கும் ,கரையானுக்கும் பல நூல்கள் அழிந்து போயின .
சங்கத்தமிழ் நூல்களில் மிகச் சிலவே நமக்கு முழுவதுமாக கிடைத்துள்ளன .அறிய நூல்கள் பல கிடைக்காமல் போயின .
கிடைத்துள்ள பாடல்களிலும் அனைத்து புலவர்களின் பெயரும் கிடைக்க வில்லை . அவர்களின் மிகச்சிறந்த சொற்றொடர்களை வைத்து புனைப் பெயரில் இடம் பெற்றுள்ளனர் .
ஒரு இந்தியன், மொழியின் ,பண்பாட்டின் அடையாளம் பெயர், சங்கப் புலவர்களின் பெயர்களை காணும் போது சங்ககால மக்களின் பண்பாடு, தொழில் ஆகியவற்றையும் அறியலாம்.
அகர வரிசைப்படி சங்கப் புலவர்களின் பெயர்கள் தொகுத்ததில் 473 பெயர்கள் கிடைத்துள்ளன. அவை உயிர் எழுத்துக்கள் , அகர வரிசைப்படி கீழே பார்ப்போம்.
“அ’ வரிசையில் 16 பேர்கள்
1.அகம்பன் மாலாதனார்
2.அஞ்சியத்தை மகள் நாகையார்
3.அஞ்சில் அஞ்சியார்
4.அஞ்சில் ஆந்தையார்
5.அடைநேடுங்கல்வியார்
6.அணிலாடு முன்றிலார்
7.அண்டர் மகன் குறுவழுதியார்
8.அதியன் விண்ணத்தனார்
9.அதி இளங்கீரனார்
10.அம்மூவனார்
11.அம்மெய் நாகனார்
12.அரிசில் கிழார்
13.அல்லங் கீரனார்
14.அழிசி நச்சாத்தனார்
15.அள்ளூர் நன்முல்லையார்
16.அறிவுடை நம்பி.
‘ஆ’வரிசையில் 13 பேர்
1.ஆரியங் பெருங்கண்ணன்
2.ஆடுதுறை மாசாத்தனார்
3.ஆதிமந்தி
4.ஆரிய அரசன் பிரமதத்தன்
5..ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
6.ஆலங்குடி வங்கனார்
7.ஆலத்தூர் கிழார்
8.ஆலம்பேரி சாத்தனார்
9.ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்
10.ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
11.ஆவூர் கிழார்
12.ஆலியார்
13.ஆவூர் மூலங்கீரனார்
‘இ’வரிசையில் 23 பேர்கள்
1.இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
2.இடைக்காடனார்
3.இடைக்குன்றூர் கிழார்
4.இடையன் செநேதன் கொற்றனார்
5.இடையன் நெடுங்கீரனார்
6.இம்மென் கீரனார்
7.இரணிய ஜ்முடத்து பெருங்குன்றூர் பெருங்கவுசிகனார்
8.இருங்கோவன் ஒல்லையன் செங்கண்ணனார்
9.இருந்தையூர் கொற்றன் புலவன்
10.இரும்பிடர்த் தலையார்
11.இலங்கீரந்தையார்
12.இளங்கீரனார்
13.இளநாகனார்
14.இளந்திரையன்
15.இளந்தேவனார்
16.இளம்புல்லூர் காவிதி
17.இளம்பூதனார்
18.இளம்பெருவழுதி
19.இளம் போதியார்
20.இளம்வெயினனார்
21.இலங்குடிக் குன்றநாடன்
22.இறையனார்
23.இனிசந்த நாதனார்
‘ஈ’வரிசையில் ஒருவர்

  1. ஈழத்துப் பூதந்தேவனார்
    ‘உ ‘வரிசையில் 17 பேர்
    1.உகாய்க்குடி கிழார்
    2.உக்கிரப் பெருவழுதி
    3.உமட்டுர் கிழார் மகனார் பறங்கொற்றனார்
    4.உம்பற்காட்டு இளங்கண்ணனார்
    5.உருத்திரனார்
    6.உலோச்சனார்
    7.உவர் கண்ணூர் புல்லங்கீரனார்
    8.உழுந்தினைப் புலவர்
    9.உறையனார்
    10.உறையூர் இளம்பொன் வாணிகனார்
    11.உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
    12.உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
    13.உறையூர்ச் சல்லியங்குமரனார்
    14.உறையூர்ச் சிறுகந்தனார்
    15.உறையூர்ப் பல்காயனார்
    16.உறையூர் மருத்துவன் தாமோதரனார்
    17.உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
    ”ஊ’வரிசையில் 3 பேர்கள்
  2. ஊட்டியார்
    ௨.ஊண்பித்தை
    3.ஊண்பொதி பசுங்கொடையார்
    ‘எ’வரிசையில் 5 பேர்கள்
    1.எயிற்றியனார்
    2.எயினந்தையார்
    3.எருமை வெளியனார்
    4.எருமை வெளியனார் மகனார் கடலானார்
    5.எழுப்பன்றி நாகன் குமரனார்
    ‘ஐ’வரிசையில் 3 பேர்கள்
  3. ஐயாதி சிருவெண்தேரையார்
  4. ஐயூர் முடவனார்
    3.ஐயூர் மூலங்கீரனார்
    ‘ஒ’வரிசையில் 5 பேர்கள்
    1.ஒக்கூர் மாசாத்தியார்
    2.ஒக்கூர் மாசாத்தினார்
    3.ஒருசிறைப் பெரியானார்
    4.ஒருத்தனார்
    5.ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
    ‘ஓ’வரிசையில் 5 பேர்கள்
    1.ஓதஞானி
    2.ஓதலாந்தையார்
    3.ஓரம்போகியார்
    4.ஓரேருழவர்
    5.ஓரிற்பிச்சையார்
    ‘ஔ’ வரிசையில் ஒருவர்
  5. ஔவையார்
    மெய்யெழுத்துக்கள் கீழே பார்ப்போம் .
    ‘க’ வரிசையில் 46 பேர்கள்
    1.கங்குல் வெள்ளத்தார்
    2.கச்சிப்பேடு இளந்தச்சன்
    3.கச்சிப்பேடு பெருந்தச்சனார்
    4.கடம்பனூர்ச் சாண்டில்யன்
    5.கடலூர் பால்கண்ணனார்
    6.கடியலூர் உருத்திரக் கண்ணனார்
    7.கடுந்தொடைக் காவினார்
    8.கடுன்தொடைக் கரவீரன்
    9.கடுவன் இளமள்ளனார்
    10.கடுவன் இளவெயினனார்
    11.கடுவன் மள்ளனார்
    12.கணக்காயன் தத்தனார்
    13.கணியன் பூங்குன்றனார்
    14.கண்ணகளார்
    15.கண்ணகாரன் கொற்றனார்
    16.கச்சிப்பேடு காஞ்சிக் கொற்றனார்
    17.கண்ணல் கொற்றனார்
    18.கண்ணம் புள்ளனார்
    19.கண்ணனார்
    20.கதக் கண்ணனார்
    21.கதப் பிள்ளையார்
    22.கந்தரத்தனார்
    23.கபிலர்
    24.கயத்தூர் கிழார்
    25.கயமனார்
    26.கருங்குழலாதனார்
    27.கரும்பிள்ளைப் பூதனார்
    28.கருவூர்க் கிழார்
    29.கருவூர்க் கண்ணம்பாதனார்
    30.கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார்
    31.கருவூர்க் கலிங்கத்தார் .
    32.கருவூர்க் கோசனார்
    33.கருவூர்ச் சேரமான் சாத்தனார்
    34.கருவூர் நன்மார்பனார்
    35.கருவூர் பவுத்திரனார்
    36.கருவூர்ப் பூதஞ்சாத்தனார்
    37.கருவூர்ப் பெருஞ்சதுக்கப் பூதனார்
    38.கல்பொரு சிறுநுரையார்
    39.கல்லாடானர்
    40.கவைமகன்
    41.கழாத்தலையார்
    42.கழார்க் கீரனெயிற்றியனார்
    43.கழார்க் கீரனெயிற்றியார்
    44.கழைதின் யானையார்
    45.கள்ளிக்குடி பூதம்புள்ளையார்
    46.கள்ளில் ஆத்திரையனார்
    ‘கா’ வரிசையில் 14 பேர்கள்
    1.காக்கைப் பாடினியார் நச்செல்லையார்
    2.காசிபன் கீரன்
    3.காட்டுர்க் கிழார் மகன் கண்ணனார்
    4.காப்பியஞ் சேத்தனர்
    5.காப்பியாற்றுக் காப்பியனார்
    6.காமஞ்சேர் குளத்தார்
    7.காரிக்கிழார்
    8.காலெரி கடிகையார்
    9.காவெட்டனார்
    10.காவற்பெண்டு
    11.காவன் முல்லையார்
    12.காவிரி பூம்பட்டினத்துக் கந்தரக்கனார்
    13.காவிரிபூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
    14.காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார்
    ‘கி’வரிசையில் 5 பேர்கள்
    1.கிடங்கில் காவிதிக் கீரக்கண்ணனார்
    2.கிடங்கில் காவிதிப் பெருங்குற்றனார்
    3.கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
    4.கிள்ளி மங்கலங்கிழார்
    5.கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
    ‘கீ’வரிசையில் 2 பேர்கள்
    1.கீரங்கீரனார்
    2.கீரந்தையார்
    ‘கு’வரிசையில் 21 பேர்கள்
    1.குடபுலவியனார்
    2.குடவாயிற் கீரத்தனார்
    3.குட்டுவன் கண்ணனார்
    4.குட்டுவன் கீரனார்
    5.குண்டுகட் பாலியாதனார்
    6.குதிரைத் தறியனார்
    7.குப்பைக் கோழியார்
    8.குமுழி ஞாழலார் நப்பசலையார்
    9.குமட்டூர் கண்ணனார்
    10.குழற்றத்தனார்
    11.குளம்பனார்
    12.குளம்பாதாயனார்
    13.குறமகள் இளவெயினி
    14.குறமகள் குறியெயினி
    15.குறி இறையார்
    16.குறுங்கீரனார்
    17.குறுங்குடி மருதனார்
    18,.குறுங்கோழியூர்க் கிழார்
    19.குன்றம் பூதனார்
    20.குன்றியனார்
    21.குன்றூர்க்கிழார் மகனார்
    ‘கூ’வரிசையில் 5 பேர்கள்
    1.கூகைக் கோழியார்
    2.கூடலூர்க் கிழார்
    3.கூடலார்ப் பல்கண்ணனார்
    4.கூவன்மைந்தன்
    5.கூற்றங் குமரனார்
    ‘கே’ வரிசையில் ஒருவர்
    1.கேசவனார்
    ‘கொ’ வரிசையில் 6 பேர்கள்
    1.கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
    2.கொட்டம் பலவனார்
    3.கொல்லன் அழகி
    4.கொல்லிக் கண்ணன்
    5.கொள்ளம் பக்கனார்
    6.கொற்றங் கொற்றனார்
    ‘கோ’வரிசையில் 12 பேர்கள்
    1.கோக்குள முற்றனார்
    2.கோடை பாடிய பெரும்பூதன்
    3.கோட்டம் பலத்துத் துஞ்சிய சேரமான்
    4.கோட்டியூர் நல்லந்தையார்
    5.கோன்மா நெடுங்கோட்டனார்
    6.கோப்பெருஞ் சோழன்
    7.கோவர்த்தனர்
    8.கோவூர்க்கிழார்
    9.கோவேங்கைப் பெருங்கதவனார்
    10.கோழிக் கொற்றனார்
    11.கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
    12.கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரன்
    ‘ச’ வரிசையில் 3 பேர்கள்
    1.சங்கருணர் என்னும் நாகரியர்
    2.சத்திநாதனார்
    3.சல்லியங் குமரனார்
    ‘சா’ வரிசையில் 3 பேர்கள்
    1.சாகலாசனார்
    2.சாத்தந்தந்தையார்
  6. சாத்தனார்
    ‘சி’வரிசையில் 3 பேர்கள்
  7. சிறுமோலிகனார்
    2.சிறுவெண் தேரையார்
  8. சிறைகுடி ஆந்தையார்
    ‘சீ’ வரிசையில் ஒருவர்
    சீத்தலைச் சாத்தனார்
    ‘செ’ வரிசையில் 7 பேர்கள்
    1.செங்கண்ணனார்
    2.செம்பியனார்
    3.செம்புலப் பெயல்நீரார்
    4.செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார்
    5.செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தான்
    6.செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
    7.செல்லூர்க் கோசிகன் கண்ணனார்
    ‘சே’வரிசையில் 7 பேர்கள்
    1.சேந்தங் கண்ணனார்
    2.சேந்தம் பூதனார்
    3.சேந்தங்கீரனார்
    4.சேரமானெந்தை
    5.சேரமான் இளங்குட்டுவன்
    6.சேரமான் கணைக்கால் இரும்பொறை
    7.சேரமான் கொட்டம்பலத்துத்துஞ்சிய மாக்கோதை
    ‘சோ’ வரிசையில் 4 பேர்கள்
    1.சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
    2.சோழன் குளமுற்றத்து துஞ்சிய கில்லி வளவன்
    3.சோழன் நலங்கிள்ளி
    4.சோழன் நல்லுருத்திரன்
    ‘த’ வரிசையில் 3 பேர்கள்
    1தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
    2.தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
    3.தனி மகனார் .
    ‘தா’வரிசையில் 4 பேர்கள்
    1.தாமாப்பல் கண்ணனார்
    2.தாம்தரனாரர்
    3.தாயங்கண்ணனார்
    4.தாயங்கண்ணியார்
    ‘தி’வரிசையில் 2 பேர்கள்
  9. திப்புத் தோளார்
    2.திருத்தாமனார்
    ‘தீ’ வரிசையில் ஒருவர்
  10. தீன்மதி நாகனார்
    ‘து’வரிசையில் 3 பேர்கள்
  11. தும்பி சேர்கீரனார்
    2.துறைகுறுமாவிற் பாலங் கொற்றனார்
  12. துறையூர் ஓடைக்கிழார்
    ‘தூ’வரிசையில் ஒருவர்
  13. தூங்கலேரியார்
    ‘தே’வரிசையில் 4 பேர்கள்
  14. தேய்புரி பழங்கயிற்றியனார்
    2.தேரதரன்
    3.தேவகுலத்தார்
    4தேவனார்
    ‘தொ’வரிசையில் 3 பேர்கள்
  15. தொடித்தலை விழுந்தண்டினார்
    2.தொல்காப்பியர்
    3.தொண்டி ஆமூர்ச் சாத்தனார்
    ‘ந’ வரிசையில் 26 பேர்கள்
    1.நக்கண்ணையார்
    2.நக்கீரர்
    3.நப்பசலையார்
    4.நப்பண்ணனார்
    5.நப்பாலத்தனார்
    6.நம்பிகுட்டுவன்
    7.நரிவெரூத் தலையார்
    8.நரைமுடி நெட்டையார்
    9.நல்லச்சுதனார்
    10.நல்லந்துவனார்
    11.நல்லழிசியார்
    12.நல்லாவூர்க் கிழார்
    13.நல்லிறையனார்
    14.நல்லுருத்திரனார்
    15.நல்லூர்ச் சிறுமேதாவியார்
    16.நல்லெழுநியார்
    17.நல்வழுதியார்
    18.நல்விளக்கனார்
    19.நல்வெள்ளியார்
    20.நல வேட்டனார்
    21.நற்சேந்தனார்
    22.நாற்றங் கொற்றனர்
    23.நற்றமனார்
    24.நன்பலூர்ச் சிறுமேதாவியார்
    25.நன்னாகனார்
    26.நன்னாகையார்
    ‘நா’ வரிசையில் 2 பேர்கள்
    1.நாகம் போத்தான்
    2.நாமலார் மகன் இளங்கண்ணன்
    ‘நி’ வரிசையில் ஒருவர்
    1நிகண்டன் கழைக் கோட்டுத் தண்டனார்
    ‘நெ’வரிசையில் 8 பேர்கள்
    1.நெடுங்கழுத்துப் பரணர்
    2.நெடும் பல்லியத்தனார்
    3.நெடுவெண்ணிலாவினார்
    4.நெட்டிமையார்
    5.நெய்தல் கார்க்கியார்
    6.நெய்தற் சாய்ததுய்த்த ஆவூர்க் கிழார்
    7.நெய்தற்றத்தனார்
    8.நொச்சி நியமங்கிழார்
    ‘நோ’ வரிசையில் ஒருவர்
  16. நோய்பாடியார்
    ‘ப’வரிசையில் 10 பேர்கள்
    1.பக்குடுக்கை நண்கணியார்
    2.படுமரத்து மோசிக்கீரனார்
    3.படுமரத்து மோசிக் கொற்றனார்
    4.பதடி வைகலார்
    5.பதுமனார்
    6.பரணர்
    7.பராயனார்
    8.பரூஉ மோவாய்ப்பதுமனார்
    9.பறநாட்டுப் பெருங்கொற்றனார்
    10.பனம்பாரனார்
    ‘பா’வரிசையில் 12 பேர்கள்
    1.பாண்டரங் கண்ணனார்
    2.பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுங்செழியன்
    3.பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
    4.பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுங்செழியன்
    5.பாண்டியன் பன்னாடுதந்தான்
    6.பாண்டியன் மாறன் வழுதி
    7.பாரதம் பாடிய பெருந்தேவனார்
    8.பாரி மகளிர்
    9.பார்காப்பான்
    10.பாலைக் கவுதமனார்
    11.பாலை பாடிய பெருங்கடுங்கோ
    12.பாவைக் கொட்டிலார்
    ‘பி’வரிசையில் 4 பேர்கள்
    1.பிசிராந்தையார்
    2.பிரம்மசாரி
    3.பிரம்மனார்
    4.பிரான் சாத்தனார்
    ‘பு’வரிசையில் 2 பேர்
    1.புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
    2.புல்லாற்றூர் எயிற்றியனார்
    ‘பூ’வரிசையில் 7 பேர்கள்
    1.பூங்கணுக்கிறையார்
    2.பூங்கண்ணன்
    3.பூதங்கண்ணனார்
    4.பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
    5.பூதம்புல்லனார்
    6.பூதனார்
    7.பூதத்தேவனார்
    ‘பெ’வரிசையில் ’11 பேர்கள்
    1..பெருங்கண்ணனார்
    2.பெருங்குன்றூர்கிழார்
    3.பெருங்கவுசிகனார்
    4.பெருஞ்சாத்தனார்
    5.பெருஞ்சித்திரனார்
    6.பெருந்தலைச் சாத்தனார்
    7.பெருந்தேவனார்
    8.பெருந்தோடக் குறுஞ்சாத்தன்
    9.பெரும்பதுமனார்
    10.பெரும்பாக்கன்
    11.பெருவழி
    ‘பே’வரிசையில் 5 பேர்கள்
    1.பேயனார்
    2.பேய்மகள் இளவெயினி
    3.பேராலவாயார்
    4.பேரிசாத்தனார்
    5.பேரெயின் முறுவலார்
    ‘பொ’வரிசையில் 10 பேர்கள்
    1.பொதுக்கயத்துக் கீரந்தை
    2.பொதும்பில் கிழார்
    3.பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
    4.பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
    5.பொத்தியார்
    6.பொய்கையார்
    7.பொருந்தில் இளங்கீரனார்
    8.பொன்மணியார்
    9.பொன்முடியார்
    10.பொன்னாகன்
    ‘போ’வரிசையில் 2பேர்கள்
    1.போதனார்
  17. போந்தைப் பசலையார்
    ‘ம’வரிசையில் 43 பேர்கள்
    1.மதுரை அளக்கர் ஞாயிற்கவிஞர் மகனார் மள்ளனார்
    2.மடல் பாடிய மாதங்கீரனார்
    3.மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
    4.மதுரை ஆசிஸ்ரியர் கோடங்கொற்றனார்
    5.மதுரை இளங் கண்ணிக் கவுசிகனார்
    6.மதுரை இளம்பாலாசிரியன் சேத்துங் கூத்தனார்
    7.மதுரை ஓலைக்கடை கண்ணம் புகுந்தராயத்தனார்
    8.மதுரை ஒலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
    9.மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
    10.மதுரைக் கணக்காயனார்
    11.மதுரைக் கண்டராதித்தனார்
    12.மதுரைக் கண்ணத்தனார்
    13.மதுரை கவுணியன் பூதத்தனார்
    14.மதுரைகள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
    15.மதுரை காருலவியங் கூத்தனார்
    16.மதுரைக் கொல்லன் புல்லன்
    17.மதுரைக் கொல்லன் வெண்ணா கனார்
    18.மதுரைச் சுள்ளம் போதனார்
    19.மதுரைத் தத்தங் கண்ணனார்
    20..மதுரைத் தமிழ்க் கூத்தனார் நாகன் தேவனார்
    21.மதுரைத் தமிழ்க் கூத்தனார்
    22.மதுரைப் படைமங்கமன்னியார்
    23.மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
    24.மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
    25.,மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
    26.மதுரைப் புள்ளங் கண்ணனார்
    27.மதுரைப் பூதனிள நாகனார்
    28.மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
    29.மதுரைப் பெருங் கொல்லன்
    30.மதுரைப் பெருமருதனார்
    31.மதுரைப் பெருமருதிள நாகனார்
    32.மதுரைப் போத்தனார்
    33.மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
    34.மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
    35.மதுரை மருதங் கிழார் மகனார் இளம் போத்தான்
    36.மதுரை வேளாசன்
    37.மருங்கூர்க்கிழார் பெருங்கண்ணனார்
    38.மருங்கூர்ப்பட்டினத்துச் சேந்தன் குமரனார்
    39.மருங்கூர்ப்பாகை சாத்தான் பூதனார்
    40.மருதம் பாடிய இளங்கடுங்கோ
    41.மருதனிள நாகனார்
    42.மலையனார்
    43.மள்ளனார்
    ‘மா’ வரிசையில் 12 பேர்கள்
    1.மாங்குடி மருதனார்
    2.மாடலூர் கிழார்
    3.மாதீர்த்தன்
    4.மாமிலாடன்
    5.மாமூலனார்
    6.மாயேண்டேன்
    7.மார்க்கண்டேயனார்
    8.மாலை மாறன்
    9.மாவளத்தன்
    10.மாறோக்கத்து காமக்கண்ணியார்
    11.மாறோக்கத்து நப்பசலையார்
    12.மாற்பித்தியார்
    ‘மி’ வரிசையில் 3 பேர்கள்
    1.மிளைக் கந்தன்
    2.மிளைப் பெருங்கந்தன்
    3.மிலைவேன் பித்தன் .
    ‘மீ’ வரிசையில் ஒருவர்
  18. மீனெறி தூண்டிலார்
    ‘மு’வரிசையில் 10 பேர்கள்
    1.முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
    2.முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
    3.முடத்தாமக் கண்ணியார்
    4.முடத் திருமாறன்
    5.முது கூத்தனார்
    6.முதுவெங் கண்ணனார்
    7.முப்பேர் நாகனார்
    8.முரஞ்சியூர் முடிநாகராயர்
    9.முள்ளியூர்ப் பூதியார்
    10.மூலங் கீரனார்
    ‘மை ‘வரிசையில் ஒருவர்
    1.மையோடக் கோவனார்
    ‘மோ’வரிசையில் 6 பேர்கள்
    1.மோசிக் கண்ணத்தனார்
    2.மோசிகீரனார்
    3.மோசிக்கொற்றன்
    4.மோசிக் கரையனார்
    5.மோசிச்சாத்தனார்
    6.மோசிதாசனார்
    ‘வ’வரிசையில் 7 பேர்கள்
    1.வடநெடுந்தத்தனார்
    2.வடவண்ணக்கன் தாமோதரன்
    3.வடமோதங்கிழார்
    4.வருமுலை யாரித்தி
    5.வன்பரணர்
    6.வண்ணக்ன சோருமருங்குமரனார்
    7.வண்ணப்புறக் கந்தரத்தனார்
    ”வா”வரிசையில் 4 பேர்கள்
    1.வாடப் பிராந்தன்
    2.வாயிலான் தேவன்
    3.வாயிலிலங்கண்ணன்
    4.வான் மீகியார்
    ‘வி’வரிசையில் 8 பேர்கள்
    1.விட்ட குதிரையார்
    2.விரிச்சியூர் நன்னாகனார்
    3.வில்லக விரலினார்
    4.வழிகட்பேதை பெருங்கண்ணனார்
    5.விற்றூற்று மூதெயினனார்
    6.விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
    7.வினைத் தொழில் சோகீரனார்
    8.விரியூர் நன்னாகனார்
    ‘வீ’ வரிசையில் 2 பேர்கள்
    1வீரை வெளியனார்
    2.வீரை வெளியன் தித்தனார்
    ‘வெ’வரிசையில் 13 பேர்கள்
    1.வெண் கண்ணனார்
    2.வெண் கொற்றன்
    3.வெண்ணிக் குயத்தியார்
    4.வெண் பூதன்
    5.வெண் பூதியார்
    6.வெண் மணிப்பூதி
    7.வெள்ளாடியனார்
    8.வெள்ளியந் தின்னனார்
    9.வெள்ளி வீதியார்
    10.வெள்வெருக்கிலையார்
    11.வெள்ளைக்குடி நாகனார்
    12.வெள்ளை மாளர்
    13.வெறியாடிய காமக் கண்ணியார்
    ‘வே’வரிசையில் 3 பேர்கள்
    1.வேட்டக் கண்ணன்
    2.வேம்பற்றூர் கண்ணன் கூத்தன்
    3.வேம்பற்றுக் குமரன்
Share.

About Author

Leave A Reply