அம்மா என்று அழைத்த போது அன்பு கொண்டு அள்ளிக் கொள்வாள் சும்மா ஒருநாளும் இருந்தது இல்லை சுமை தாங்கும் கல்லாய் இருப்பாள் இம்மை பிறப்பு இயங்க வைப்பாள்…
Month: October 2023
தூய்மை உள்ள இடத்தில் லட்சுமி பொறுமை உள்ள இடத்தில் சரஸ்வதிமுயற்சி உள்ள இடத்தில் பார்வதி முப்பெரும் தேவியர் இடத்தில் வெற்றி.வெற்றி தருவது நல்ல புத்தகம் வேதனை தருவது…
இயற்கையின் அற்புத படைப்பு இறைவன் இயக்கும் இயக்கம் புரியும் போது இன்பம் இதய வாசலைத் தொடும் இணைந்தே மனம் ஊஞ்சல் ஆடும். பனித் துளி பார்க்கும் போது…
அகரத்தில் அமைந்த அமெரிக்க நாட்டில் மினசோட்டா தமிழ் சங்கம் அமைத்து சிகரம் தாண்டி வந்த தமிழர்கள் சிறப்புடன் செயல்பட தமிழ் பள்ளி நிகழ்வுகள் தொடங்கிய இன் நன்னாள்…
ராட்டையைச் சுற்றி நூல் நூற்று கைத்தறி ஆடை அணிந்த காந்தி மாட்டை சுழற்றி செக்கிழுத்து சிறையில் இருந்து நாட்டை நேசித்த வ. உ. சி பாட்டை சுழற்றி…
மானிடப் பிறவி அரிதிலும் அரிது மதித்து வாழ்தல் மதிப்பின் உயர்வு கானவன் கை பூமாலை போல் கசக்கி வாழ்ந்தால் நிம்மதி போகும் மானமான் போல் பெருமை கொள்ள…
சித்திரை மாத நிலவினிலே வான் என்னை எழுதத் தூண்டியது நிலவு புத்தியைத் தீட்டிப் பார்த்தபோது விண்ணில் நட்சத்திரக் கூட்டம் மின்னியது அத்தம் ஒளி கண்ட போது முழு…
காவேரி நடந்து வந்தால் சோலை பாய்ந்து வந்தால் பசுமை புரட்சி நாடித் துடிப்பாய் பாயும் போது நாடு செழிக்கும் நன்மை பெருகும் ஓடும் தண்ணீரில் ஓடையில் குளிர்ந்து…
பூதம் தந்த பொற்காசுஒரு இளைஞன் காட்டு வழியாக சென்றான்.அவன் எதிரில் பூதம் ஒன்று வந்தது. பயந்தான் இளைஞன்.மனிதா! உன் வீட்டில் ஏழு கலையத்தில் தங்கம் வைத்திருக்கிறேன். எடுத்துக்…
சோதனை பல தாங்கி போராடி சேவகம் மக்களுக்கு என்று எண்ணி வேதனை சூழ்ந்த போதும் சுழன்று வெல்வது உறுதி! காப்பது அமைதியென போதனை செய்து அகிம்சை வழியில்…
