Year: 2024

சங்கு சக்கரக் கரத்தான் மருமகனே! சரண் அடைந்தவரை காப்பவனே! குங்குமம் வைக்கும் பார்வதி மகனே! குலமகள் குங்குமம் காத்தவனே! சங்கரன் கேட்க குருவாக அமர்ந்து!…

பத்தாவது அத்தியாயம் விபூதி யோகம் பகவானது விபூதிகளைப் பற்றிய வர்ணனை இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்திற்கு விபூதி யோகம் என்ற பெயர். நீண்ட தோள்களை உடையவனே…

10-ஒப்புரவு வொழுகு கலா கேட்டாள். பாட்டி இந்த பண்டிகையினால் என்ன பலன் என்று…. ஆண்டு முழுமைக்கும் இறைவனை வழிபடவும் மனம் ஒருநிலைப்படுத்தவும் நமது முன்னோர்கள் செய்த ஏற்பாடு…

அரசர் வெட்கத்தினால் குன்றிப் போய்விட்டார். அவர் விநயத்துடன் சுதர்சன சக்கரத்தைத் துதித்தார். “என் உள்ளத்தில் துர்வாசரைப் பற்றி சிறிது கூட வெறுப்பு கிடையாது என்பது உண்மையானால், எல்லா…

நெருப்பில் பூத்த புதுமலரே முருகா! நெற்றிக் கண்ணின் ஒளியே கருவில் சுமக்காத மகனே முருகா! கருணைக் கடலே செந்தூரா உருவும் சருகும் நீயே முருகா! உருகும் பனி…

எழுத்து வடிவில் எளிமையாய் வந்து எழுச்சி கூட்டி எய்யாமை அகற்ற எம்மான் எம்முன் எழிலாய் எழுவாய் எதிர்ப்பட்டு எத்தனம் எத்தனிக்க அருள்வாய்.

கந்தா கடம்பாகார்த்திகை மைந்தா! கதியில்லை உலகில் உன்னை விட்டால்! கதிர்வட்டக் கதிர்ப்பு தருபவனே வேலா! கண்பார்த்து கணித்து கடைக்கண் அருள்வாய்.

இலக்கு நோக்கி இயங்கச் செய்பவனே! இருக்கையில் அமர்ந்து இன்புற்று ரசிக்க! இனிக்கும் சாறு பழம் பிழிந்து உனக்கு! இசைத்தமிழ் இசைத்துப் பாட அருள்வாய்.