அதனால்தான் எனது பிரகாசமான வெளிச்சத்திற்குள் இவர்களால் வர முடியவில்லை என்கிறார். மேலும், நான் பூமியினுள் புகுந்து என் சக்தியினால் உயிரினங்கள் அனைத்தையும் தாங்குகிறேன். அமுதமானது சந்திரன் தான்,…
Month: January 2025
அர்ச்சுனா! ஆத்மா காது, கண், மூக்கு, நாக்கு, சருமம் இந்த ஐந்து புலன்களுடன் மனதையும் சார்ந்து கொண்டு அவற்றின் உதவியுடன் புலன் நுகர் பொருட்களை அனுபவிக்கிறான். ஆத்மா…
அர்ச்சுனா! பரமபதத்தை அடைந்த பிறகு மனிதர்கள் சம்சாரத்திற்குத் திரும்புவதில்லை அந்த அவயம் பிரகாசமான பரம பதத்திற்கு சூரியன், சந்திரன், அக்னி தேவன் மூவரும் ஒளி தருவதில்லை. அது…
ஆதியும், அந்தமும் தொடர்ச்சியாகத் தோன்றித் தோன்றி மறையும் இந்தப் பரம்பரை எப்போது தொடங்கியது எதுவரை தொடரும் என்பதும் தெரியாது. இப்படி இருக்கும் போது ஒரு கணம் இருப்பது…
17-ஞயம் படவுரை பக்கத்து வீட்டு பாட்டு வீடு வீடாகப் போய் உட்கார்ந்து வேண்டாத பேச்சுக்களைப் பேசி நேரத்தை செலவு செய்வார்கள். இதனால், வீட்டில் உள்ள செய்திகளை பக்கத்து…
பதினைந்தாவது அத்தியாயம் புருசோத்தம யோகம் இந்த அத்தியாயத்தில் அகில பிரபஞ்சத்தையும் படைத்து, காத்து, தம்முன் அடக்கி ஒடுக்கிக் கொள்ளும் சர்வ வல்லமை படைத்த பரமேஸ்வரனே சரண்புகத் தக்கவர்.…
கேசவா! ‘பிரம்மத்தை அடைய தகுதி பெறுகிறான்’ என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். குணாதீீத நிலையை அடைந்தவன் பிரம்மத்தை அடையவும் தகுதி பெறுகிறான். குணம் அற்ற, உருவமற்ற சத்,சித்,…
கேசவா! பெருமை, சிறுமை, இவற்றில் சமமாக இருப்பது எவ்வாறு,என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! மானம், அவமானம் எல்லாம் உடலைத்தான் சாரும். உடலில் அபிமானம் கொண்டு உலகியலில்…
சத்வ குணம் மேலாங்கும்போது இறப்பவர்கள், செல்லும் உலகம் மாசு அற்றதாக இருக்கும். ராஜச குணத்தின் ஆதிக்கத்தில் இறப்பை அடைபவன், கடமைகளில் பற்றுள்ள மனிதர்கள் இடையே பிறக்கிறான். தாமச…
அர்ச்சுனா! உடலிலும், உள்ளத்திலும், சக்தியின் ஒளி வெளிப்பாடும், விவேக ஞானமும் உண்டாகிறதோ, அப்போதே சத்வ குணம் மேலோங்கி உள்ளது என்பதை அறிந்து கொள் என்கிறார் கிருஷ்ணன். மேலும்,…
