Month: May 2025

உறுதி கொண்டு உணர்வு கொண்டு உள்ளம் நெகிழ வேண்டும்! குறுமுனி அகத்தியர் சித்த வைத்தியம் சிறப்பு பெற வேண்டும்! சிறுதுளி வெள்ளம் அணை நிறையும்…

சரணம் சரணம் சரண கோசம் சன்னதி பட்டு எதிரொலிக்கும்! வரணும் வரணும் வரணும் முருகா வந்து அருளைத் தரணும்! தரணும் தரணும் தரணும் முருகா…