• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»ஆன்மீகம்»கிருஷ்ணரின் கீதை
ஆன்மீகம்

கிருஷ்ணரின் கீதை

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாOctober 14, 2024No Comments1 Min Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கிருஷ்ணா! என்னால் மிகவும் உயர்ந்தவனாக மதிக்கப்படுபவன் என்று கூறுவதன் பொருளை விவரியுங்கள்  என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சனா! எனது பக்தர்களில் தபசி, ஞானி, கர்மி முதலிய அனைவருமே எனக்கு இனியவர்களாயினும், இவர்களனை வரையும் விட என்னையே அடைவதற்கான சாதனை செய்பவர்கள் எனக்கு மிகவும் இனியவர்கள்.

ஆசை,எதிர்பார்ப்பு,மதிப்பு இவற்றை வைக்காமல் தன்னுடைய அந்த ராத்மாவை இரவு,பகலாக என்னிடமே ஈடுபடுத்தி தாயை அண்டி இருக்கும் சேயைப் போல என்னைத் தவிர வேறு ஒருவரையும் அறியவே மாட்டான்.

அவன் தான் என் இதயத்தின் உயர் செல்வம் குழந்தை அன்பினால் நிரம்பி இரவு, பகலாக தம்முடைய அன்புக்குரிய குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதாலேயே ஆறாத ஆனந்தம் அடைகிறேன்.

எண்ணற்ற அன்னைகளின் இதயங்களும் சிந்தனைக்கு எட்டாத எல்லையற்ற பிரேமமயமான  என் உள்ளக் கடலின் ஒரு திவலைக்கு கூட சமமாகாது.

அத்தகைய அன்பு நிறைந்த தாய் உள்ளத்தால் நான் அவனை நோக்கிக் கொண்டே இருக்கிறேன். அவனுடைய ஒவ்வொரு செயலும் எனக்கு எல்லையற்ற சுகத்தைத் தருவதாகிறது.

எல்லா உலகங்களிலும் படைத்த காலத்தில் இருந்து எத்தனை வகையான என்னென்ன ஆனந்தங்கள் கிடைத்து வந்து கொண்டிருக்கின்றனவோ, அவை எல்லாம் என்னுடைய ஆனந்தக் கடலின் ஒரு துளியோடு கூட ஒப்பிட முடியாதவை.

இப்படிப் பட்ட எல்லையற்ற ஆனந்தத்தின் கடக்க முடியாத பெருங்கடலாக இருந்தும் கூட நான் என்னிடம் ஈடுபாடு கொண்ட பக்தனின் செயலைப் பார்த்து பார்த்து எல்லாவற்றிற்கும் மேலான ஆனந்தத்தை அடைந்து கொண்டே இருக்கிறேன்.

அவனை எங்கனம் பெருமைப்படுத்துவேன். அவன் நானே! அவனே என்  உடமை அவனைக் காட்டிலும் மிக இனியவன் எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்.

என் அன்பிற்கு உரியவனே உயர்ந்தவன். ஆகவே, என்னுடைய எண்ணத்தில் அவனே அனைவரிலும் மேலான பக்தன். அவனே அனைவரிலும் மேலான யோகி என தனக்குப் பிடித்த பிரியமான பக்தனைப் பற்றி விவரிக்கிறார் கிருஷ்ணன்.

ஆறாவது அத்தியாயம் நிறைவுற்றது.

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

அட்டாட்ட விக்கிரக லீலை

September 1, 2025

உனக்காக பேசும் முருகன்

August 31, 2025

உனக்காக பேசும் முருகன்

August 30, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.