• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»ஆன்மீகம்»கிருஷ்ணரின் கீதை
ஆன்மீகம்

கிருஷ்ணரின் கீதை

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாNovember 26, 2024No Comments1 Min Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வேடுவர் தலைவன் குகன்

வேடுவ சாதியைச் சேர்ந்த குகன் வேடுவர்களுக்கு அரசனாக இருந்தான். அவன் பகவத் பக்தன்
ஸ்ரீராம்,  சீதாதேவியோடும், லட்சுமணன் உடனும் வனத்திற்கு வந்தபோது.

அவன் அளித்த வரவேற்பையும், உபசரிப்பையும் ஸ்ரீராமன் ஏற்றுக் கொண்டார். தமது நண்பனாகவே மதித்தார்

அதனால், பரதன் அவனை மார்போடு அணைத்துக் கொண்டான். வணங்க வந்த குகனைத் தூக்கி பரதன் மார்புறத் தழுவிக் கொண்டான்.

லட்சுமணனைப் போலவே அவனும் சகோதரன் என மதித்து பிரியம் கொண்டான்.

இந்த உலக உயிர்களில் எவர்கள் நன்னடத்தை உள்ளவர்களோ அவர்கள் உயர்ந்தவர்கள்.

நல்ல நடத்தை அற்றதீய நடத்தை உடையவர்கள், பாவச் செயல்கள் புரிபவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதுதான் பகவானின் உயர்ந்த, தாழ்ந்த சாதியின் கணிப்பாகும்.

பகவானுக்கு சேவை செய்வதற்கு பெண்கள் உதவியாக இருப்பதால் அவர்கள் எளிதில் பகவானை அடைந்து விடுகிறார்கள்.

பெண்கள் பாவ பிறவிகள் அல்ல என்று பொருள் கொள்ள வேண்டும்.

யாக பத்தினிகள்

பிருந்தாவனத்தில் சில அந்தணர்கள் யாகம் செய்து கொண்டிருந்தார்கள். பகவானுடைய அனுமதியுடன் அவருடைய நண்பர்கள் அந்தணர்களிடம் சென்று உணவு கேட்டார்கள்.

யாகம் செய்வதில் முனைந்திருந்த முனிவர்கள் அவர்களுக்கு உணவு கொடுக்காமல் அவர்களை அதட்டி விரட்டி விட்டார்கள்.

பிறகு அவர்கள் முனிவர்களின் மனைவிமார்களிடம் சென்றார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணனின் பெயரைக் கேட்டதுமே அவர்கள் முகம் மலர்ந்து உணவு பண்டங்களை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார்கள்.

அந்த நேரம் ஒருவர் தம் மனைவியை வெளியே போக அனுமதிக்கவில்லை. அவளை பலவந்தமாகப் பிடித்து தள்ளி உள்ளே வைத்து தள்ளிவிட்டார்.

அவளுடைய பக்தி பொங்கியது. பகவானைப் பற்றிக் கேட்டறிந்த சுயரூபத்தை தியானம் செய்து கொண்டே உடலைத் துறந்து…

எல்லோருக்கும் முன்னால் பகவானை அடைந்து விட்டாள். அவளுடைய பக்தி அத்தகையது.

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

அட்டாட்ட விக்கிரக லீலை

September 1, 2025

உனக்காக பேசும் முருகன்

August 31, 2025

உனக்காக பேசும் முருகன்

August 30, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.