Share Facebook Twitter LinkedIn Pinterest Email குறிஞ்சி மலையில் பூத்த குறிஞ்சிக் கிழவனே!குரங்குகள் குறும்புகள் செய்யும் நிலத் தலைவனே! குமரா குண்டலினி கை கூட வரம் தந்தவனே! குருவே! குகனே! சரவணனே! அருள்வாய். Related