Share Facebook Twitter LinkedIn Pinterest Email பஞ்ச பூதத்தை அடக்கும் சக்தி பாதம் பணிந்தால் கிட்டும் பஞ்சம் எதுவும் வராமல் இருக்க பரமன் மகனைத் தொழுவோம் வஞ்சம் இல்லா மனம் பெற்று கடமை செய்து உயர்வோம் தஞ்சம் முருகா என்று சொன்னால் தடைகள் விலகி ஓடும். Related