Share Facebook Twitter LinkedIn Pinterest Email குருவாய் உன்னை ஏற்றவர் வாழ்வில் குறைகள் ஓடிப் போகும் முருகா என்று சொன்னால் போதும் முதுமை கூட ஓடும் திருவே என்று சொன்னால் போதும் தீமை விலகி ஓடும் கருவில் இருந்தே கந்தனை நினைக்க கால பயமும் ஓடும். Related