• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»ஆன்மீகம்»கிருஷ்ணரின் கீதை
ஆன்மீகம்

கிருஷ்ணரின் கீதை

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாFebruary 20, 2025No Comments1 Min Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மங்கலத்தை விரும்புகின்றவர் பரமாத்மாவை அடைவதைத் தவிர வேறு ஒரு தேவையும் இல்லாதவர்கள். எல்லாக் கர்மங்களையும், அகங்காரம், மமகாரம், பற்று பயனில் கருத்து இவற்றையும் அறவே தியாகம் செய்பவர்.

பரமாத்மாவுக்காகவே அவருடைய ஆணைப்படி தியாகம் செய்கிறார்கள் என்கிறார்.

‘சத்’ என்ற பகவானுடைய பெயர் உண்மை என்ற கருத்திலும், நல்லெண்ணம் என்ற கருத்திலும் உபயோகப் படுத்தப் படுகிறது.

எனவே, உயர்ந்த மங்கலமான கர்மத்திலும் ‘சத்’ என்ற சொல் உபயோகப் படுகிறது.

வேள்வியிலும், தவத்திலும், தானத்திலும் எந்த உறுதி நிலை இருக்கிறதோ அது கூட ‘சத்’ என்றே கூறப்படுகிறது.

மேலும், பரமாத்மாவின் பொருட்டுச் செய்யப் படுகின்ற அந்தச் செயல் நிச்சயமாக ‘சத்’ என்றே அழைக்கப் படுகிறது.

அர்ச்சுனா! பகவான் உடைய ஆணையின்படி அவருக்காகவே செய்யப்படும் கர்மம் தன்னலம் சிறிதும் இல்லாமல் பகவானுக்காகவே புரிவதாகும்.

இப்படிப்பட்ட கர்மம் கடவுளின் உள்ளத்தை தூய்மைப் படுத்தும். பரமாத்மாவை அடையச் செய்யும். அதுவே ‘சத்’ எனப்படும்.

சிரத்தை இன்றிச் செய்யப் படுகின்ற ஹோமம், தானம், தவம், மங்கள கர்மங்களும் ‘அசத்’ என்று சொல்லப் படுகின்றன.

எனவே, இந்த உலகிலும், நன்மை தருவதில்லை, இறந்த பிறகும் நன்மை தராதவை. சிரத்தை இன்றி செய்யப்படும் மங்கள கர்மங்கள் வீணே ஆகும். பயன் தராது என்கிறார் கிருஷ்ணன்.

தடை செய்யப்பட்ட கர்மங்களைச் செய்வதற்கு சிரத்தை தேவையில்லை. பெரியோர்கள், பகவான் இவர்களிடம் முழுமையான சிரத்தை இல்லாதவர்கள். 

பயன் ஏற்படும் என்ற நம்பிக்கை இல்லாதவர்களும் தான் தடுக்கப்பட்ட தீய செயல்களை செய்வார்கள். அதனால், துன்பங்களே விளைவிக்கும்.

சிரத்தை இல்லாமல் செய்யப்படும் நல்ல கர்மங்களைப் பற்றித் தான் இந்த சந்தர்ப்பத்தில் பேசப்படுகிறது. தீய கர்மங்களைப் பற்றி அல்ல என்று விவரித்துக் கூறுகிறார் கிருஷ்ணன்.

பதினேழாவது அத்தியாயம் நிறைவுற்றது.

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

அட்டாட்ட விக்கிரக லீலை

September 1, 2025

உனக்காக பேசும் முருகன்

August 31, 2025

உனக்காக பேசும் முருகன்

August 30, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.