மலையும் மலை சார்ந்த இடமாகிய
குறிஞ்சி மலை முருகா! சிலையாக மலையில் அமர்ந்து அருள்வதால்
உடற்பயிற்சி தரும் முருகா!
கலையாக கண்ணுக்கு விருந்தாக இருந்து
மனப்பயிற்சி திரும் முருகா!
நிலையாக நின்று மண்ணுயிர் காப்பதால்
மனதெல்லாம் நிறைந்தாய் முருகா.
