Share Facebook Twitter LinkedIn Pinterest Email உச்சி குளிர்ந்து உலாவும் போது பக்தர் மகிழ்ந்து பார்ப்பர்! குச்சி கோல் எடுத்து ஆடி பாடி காவடி எடுப்பர்! தச்சன் செய்த தேரில் பவனிவர பரவசப்பட்டு வடம் இழுப்பர்! மச்சு நிறைந்து மகசூல் தர மனதார வேண்டியே இழப்பர். Related