Share Facebook Twitter LinkedIn Pinterest Email நாட்டு நலனே தன் நலனாக நட்பு காட்டி வருவாய்! பாட்டு பாடி ஆடு மேய்த்து சிறுவன் ஆக வருவாய்! காட்டு செடிகள் காக்க வேண்டி குன்றில் போய் அமர்ந்தாய்! நாட்டுப் பழம் நல்ல தென்று நாவல் பழம் தருவாய். Related