Share Facebook Twitter LinkedIn Pinterest Email சீட்டுக் கவி கேட்டு மகிழ சிறுவனாக வருவாய் நீ! சிட்டுக் குருவி போல பறந்து சிந்தை மகிழுந்து நெகிழ்வாய்! ஆட்டுவிக்கும் ஆண்டவன் நீயே உன் அருளை கொடுத்து காப்பாய்! மாட்சி தந்து மனம் நெகிழ்ந்து ஆட்சி செய்ய வருவாய். Related