Share Facebook Twitter LinkedIn Pinterest Email கண்ணால் நீ பார்த்தால் போதும் கருணை பொங்கி வருமே! வண்ண மயிலில் ஏறி வந்தால் வாழ்த்து ஒலி வருமே! திண்ணக் கரத்தில் ஆசி தந்தால் திறமை வந்து சேரும்! கண்ணியம் காக்க சக்தி தருவான் சக்தி பால முருகன். Related