Share Facebook Twitter LinkedIn Pinterest Email எக்காரணம் கொண்டும் உன்னை மறவாத நிலை வர வேண்டாம்! அக்கணமே மாயை விலகி தன்னிலை உணரும் நிலை வேண்டும்! திக்கெட்டும் தெரியும் உன் புகழ் திகட்டாமல் இருக்க வேண்டும்! உக்கரமாக நீ ஒருபோதும் இருந்ததில்லை சாந்த முகமே சண்முகன். Related