சொல்லாத இடத்தில் சும்மா இருக்கத்
தெரிக
வெறுப்பேதும் வந்தாலும் பொறுமையோடு
வாழ
அறம் எனும் நெறியில் நடைமுறையில்
நட
அருள் கடல் ஆழத்தில் இன்பமே
கிடைக்கும்.
எழுத்து
இசைக்கலை மணி
சி.எம்.பாலகிருஷ்ணன்.
